இலங்கை வருகிறது பங்களாதேஷ் அணி

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுலாவினை மேற்கொண்டு பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் வருகை தரவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

25 ஆம் திகதி இலங்கை வரவுள்ள பங்களாதேஷ் மகளிர் அணி மூன்று ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளிலும், மூன்று 20-20 போட்டிகளிலும் விளையாடவுள்து.

போட்டி விபரங்கள் வருமாறு

DATEMATCHVENUE
27th April 2023Bangladesh vs SLC Board President’s XICCC
29th April 20231st ODIP. Sara Oval
2nd May 20232nd  ODIP. Sara Oval
4th May 20233rd ODIP. Sara Oval
7th May 2023Bangladesh vs SLC Board President’s XICCC
09th May 20231st T20ISSC
11th May 20232nd T20ISSC
12th May 20233rd T20ISSC
இலங்கை வருகிறது பங்களாதேஷ் அணி
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version