தீ விபத்துக்கள் குறித்து அவதானமாக செயற்படுங்கள்!

பண்டிகைக் காலங்களில் ஏற்படும் தீ விபத்துக்கள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வைத்தியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

புத்தாண்டு காலத்தில் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் விபத்துகள் அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், சிறுவர்கள் பட்டாசு வெடித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும்போது பெற்றோர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் குமார விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply