நாட்டில் புதிதாக மேலும் 7 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டில் புதிதாக 7 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல் உள்ளிட்ட சுகாதார விதிமுறைகளை மக்கள் தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும் என சுகாதார நிபுணர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பொறுப்புமிக்க பிரஜைகளாக நாம் ஒவ்வொருவரும் நம் கடமைகளை உணர்ந்து , மீண்டும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நடப்போம்!

நாட்டில் புதிதாக மேலும் 7 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version