ஆளுநர்கள் மூவர் பதவி நீக்கம்

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாண ஆளுநர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுளளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வட மாகாண ஆளுநர் ஜீவன் துரைராஜா, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத், அட்மிரல் வசந்த கருணாகொட ஆகியோரே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளனர்.

நாளை மறுதினம் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாகவும் மேலும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ஊடக பிரிவு இதுவரை அறிவித்தல்களை வழங்கவில்லை.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version