இலங்கை கிரிக்கெட்டின் 62வது வருடாந்த பொதுக்கூட்டம் (AGM) நாளை, (20.05) கொழும்பு JAIC ஹில்டனில் நடைபெறவுள்ளது.
இந்த வருடாந்த பொதுக்கூட்டத்தின் போது, 2023-2025 காலகட்டத்திற்கான நிறைவேற்று குழுவினரைத் தேர்ந்தெடுப்பதற்காக ‘SLC தேர்தல்கள் குழு’ நடத்தும் வாக்கெடுப்பு இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட்டின் அங்கத்தவர்களின் பங்கேற்புடன் வருடாந்த பொதுக்கூட்டம் காலை 10:00 மணிக்கு ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.