பொசன் தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் இருந்து ஐவர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
சிறு குற்றங்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்த தவறியவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர்.
இதன்போது வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர் சீ. இந்திரகுமார் உட்பட சிறைச்சாலை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.