சீனா செல்லும் அலி சப்ரி!

வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி அடுத்த வாரம் சீனா செல்லவுள்ளார்.

சீன வெளியுறவு அமைச்சர் குயின் கேங்கின் அழைப்பின் பேரில் அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள இலங்கைக்கான சீன தூதரகம், ”அலி சப்ரி ஜூன் 24 முதல் 30 வரை சீனாவுக்கு விஜயம் செய்வார்” எனத் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version