இலங்கை, யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிக் பாஸ் பிரபலம் ஜனனி தனது புகைபபடங்களை “எவ்வளவு உடைந்தாலும் ஒட்ட வைக்க, தட்டித்தோள் கொடுக்க, ஆசுவாசப்படுத்த ஓர் உறவு கிடைப்பது வரமே…” என தலைப்பிட்டு தனது புகைப்படங்களை இன்று வெளியிட்டுள்ளார்.
தளபதி விஜயின் 67 ஆவது திரைப்படம் லியோவில் ஜனனி நடித்து வருகிறார்.
