தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் நடிகர் சிவகார்த்திகேயனின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அண்மைய நாட்களாக அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

முதன் முறையாக இவரது குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளமை சிறப்பம்சமாகும்…