கொழும்பு – யாழ் ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!

கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான ரயில் சேவை 6 மாதங்களின் பின்னர் இன்று (15.07) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புனரமைப்பு பணிகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த அநுராதபுரம் – ஓமந்தைக்கு இடையிலான ரயில் சேவை, அமைச்சர் பந்துல குணவர்தனவினால், நேற்று முன்தினம் (13.07) மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டடது.

இதனை தொடர்ந்து, கொழும்பு – யாழ்ப்பாணம் ரயில் சேவை இன்று (15.07) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் சேவைகள் இடைநிறுத்தப்பட்டதன் பின்னர் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply