இலங்கை கிரிக்கட் அணி அண்மையில் உலகக்கிண்ண தெரிவுகாண் தொடரில் விளையாடி வெற்றி பெற்றுள்ளது. சகல போட்டிகளிலும் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்து உலகக்கிண்ண தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளது.
இந்த அணி உலகக்கிண்ண தொடரில் விளையாட போதுமானதா? இந்தியாவில் விளையாட என்னவித ஏற்பாடுகள் தேவை என்பது தொடர்பில் கிரிக்கெட் வீரர் டினேஷ் சிவபாலன் வழங்கும் கருத்துக்கள் கீழுள்ள வீடியோவில் காணப்படுகிறது.