பால்மா விலையில் மாற்றம்!

லங்கா சத்தோச நிறுவனம் பால்மாவின் விலையை குறைத்துள்ளது.

இதன்படி நாளை (21.07) முதல் அமலுக்கு வரும் வகையில் 400 கிராம் பால்மாவின் விலையை 31ரூபாவால் குறைக்க தீர்மானித்துள்ளது. புதிய விலை 999 ரூபாவாகும்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version