வவுனியாவில் “வெற்றிக்கான மென் திறன்கள்” சுய ஊக்குவிப்புப் பயிற்சி

வவுனியாவில் "வெற்றிக்கான மென் திறன்கள்" சுய ஊக்குவிப்புப் பயிற்சி

வெற்றிக்கான மென் திறன்கள்” (𝐒𝐨𝐟𝐭 𝐒𝐤𝐢𝐥𝐥𝐬 𝐟𝐨𝐫 𝐒𝐮𝐜𝐜𝐞𝐬𝐬 (𝐒𝟑)” :𝐒𝐞𝐥𝐟 𝐌𝐨𝐭𝐢𝐯𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐓𝐫𝐚𝐢𝐧𝐢𝐧𝐠) எனும் தொனிப்பொருளில் வவுனியாவில் சுய ஊக்குவிப்புப் பயிற்சி ஒன்று எதிர்வரும் 30 ஆம் திகதி வவுனியாவில் நடத்தப்படவுள்ளது. வவுனியா IDM நேஷனஸ் கம்பஸினால் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த செயலமர்வில் சிங்கப்பூரில் பல உயர்கல்வியை கற்றவரும், அங்கு தலைமைத்துவ பயிற்சிகளை பெற்றவரும், இலங்கையில் பல இவ்வாறான தலைமைத்துவ மற்றும் சுய ஊக்குவிப்பு பயிற்சிகளை வழங்கி வருபவருமான K.T பிரசாந்தன் இந்த பயிற்சிகளை வழங்கவுள்ளார்.

30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 12.30 வரை வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்த கருத்தரங்கில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் இணைந்து கொள்வதற்கான வழிமுறைகள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

நெருக்கடிக்கும் அப்பால் மேம்படுத்த விரும்புவர்களுக்கான புதிய கருத்தரங்கு

பயிற்சி உள்ளடக்கம்
Training Contents :

1) Positive Attitude & Right Mindset for Better Results 📍சிறந்த பெறுபேறுகளுக்கான நேர்மறை உளப்பாங்கும் சரியான
மனநிலையும்
2) Personality Development 📍ஆளுமை மேம்பாடு
3) Effective Social Media Usage 📍 பயனுறுதியான சமூக ஊடகப்பயன்பாடு
4) Effective Presentaton Skills 📍 பயனுறுதியான முன்வைப்புத் திறன்கள்
5) Problem Solving Skills 📍 பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன்கள்
6) Lifelong Learning 📍 வாழ்நாள் கற்றல்

Resource Person :

Dr.K.T.Prashanthan
FGAFM(USA), MTD, BBA(Hons), ACG, ALB,
AITD(SL), AMSLIM, AHRP, AMFASL

Corporate Trainer,
Certified Business & Life Coach,
Founder of KTP Consultancy & Training

👉 பெறுமதியான சான்றிதழ் வழங்கப்படும்.
👉 சிற்றுண்டி வழங்கப்படும்.
👉 சுயவிவரக் கோவையில் மேலதிக தகைமையாக கொள்ளமுடியும்.

🗓️ திகதி – 30.07.2023
⏰நேரம் – 09.00Am to 12.30Pm
✳️ இடம் – Saivapragasa Ladies College || சைவப்பிரகாச மகளீர் கல்லூரி

தொடர்புகளுக்கு:
🪩 IDM Nations Campus International,
No: 05, Kovil Road, Kurumankadu, Vavuniya.
📲 0760970955
📲 0771118446
☎️ 024 2222313

இவ் Link ஜ Click செய்து பதிவுகளை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

https://forms.gle/Yb6VtMGkaGq8Zo7R7

இவ் கருத்தமர்வில் :

*O/L, A/L பரீட்சையில் தோற்றிய மாணவர்கள்.
*பல்கலைக்கழக மாணவர்கள்.
*சமூக ஆர்வலர்கள் பங்கு பெற முடியும்.

▪︎ புதிய உலகில் சாதிக்க விரும்புவர்களுக்கான சிறப்பான விளக்கங்களும் வழிகாட்டல்களும்.

▪︎தனிப்பட்ட உங்களின் கேள்விகளுக்கான ஆலோசனைகள் மற்றும் தெளிவூட்டல்கள் வழங்கப்படும்.

பதிவு கட்டணம்
Rs:-1000 மட்டுமே.

👉 மற்றவர்களுடனும் இத்தகவலைப் பகிர்ந்து அவர்களும் பயனடைய ஊக்குவியுங்கள்!!!

👉இன்றே உங்கள் பதிவுகளுக்கு முந்துங்கள்.
100 அனுமதிகள் மட்டுமே!!!

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version