இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு S.S.C மைதானத்தில் ஆரம்பித்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துப்பாட்டத்தை தெரிவு செய்து துடுப்பாடி வருகிறது.
இந்தப் போட்டியினை அனைவரும் இலவசமாக பாரவையிட முடியும்.
அணி விபரம்
இலங்கை: 1 திமுத் கருணாரட்ன, 2 நிஷான் மதுஷ்க, 3 குசல் மென்டிஸ், 4 அஞ்சலோ மத்யூஸ், 5 தினேஷ் சந்திமால், 6 தனஞ்சய டி சில்வா, 7 சதீர சமரவிக்ரம (Wk), 8 ரமேஷ் மென்டிஸ், 9 பிரபாத் ஜயசூரிய, 10 அசித்த பெர்னாண்டோ 11 டில்ஷான் மதுசங்க
பாகிஸ்தான் : 1 அப்துல்லா ஷபீக், 2 இமாம்-உல்-ஹக், 3 ஷான் மசூட், 4 பாபர் அசாம் (தலைவர்), 5 சர்பராஸ் அகமட் (WK), 6 சவுத் ஷகீல், 7 அகா சல்மான், 8 நோமன் அலி, 9 நசீம் ஷா, 10 அப்ரார் அகமட், 11 ஷகீன் ஷா அப்ரிடி