ட்விட்டரின் லோகோவை அதன் புகழ்பெற்ற நீல பறவை சின்னத்தில் இருந்து “X” ஆக மாற்ற திட்டமிட்டுள்ளதாக எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இதனை எலன் மஸ்க் தனது த்விட்டேர் தலத்தில் நேற்று (23.07) அறிவித்திருந்தார்.
இது ட்விட்டர் பயனர்களால் விரும்பப்பட்ட ஓர் மாற்றமாக அமையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.