தனது பாசமலருடன் டாக்டர் சாய் பல்லவி


மலையாளத்தில் பிறேமம் திரைப்படத்தில் மலர் ரீச்சராக அறிமுகமாகி தனத இயல்பான நடிப்பால் பலரது மனங்களையும் கவர்ந்த நடிகை சாய்பல்லவி தமிழில் தியா திரைப்படத்தில் அறிமுகமாகி மாரி-2, என்ஜிகே போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.

தற்போது ராணா மற்றும் நானியின் திரைப்படங்களில் நடித்துவரும் பல்லவி தங்கையுடன் தனது ஒய்வு நேரத்தை கழிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சாய்பல்லவி தனது தங்கையுடனான அன்பினைப் பல நேர்காணல்களின் போதும் வெளிப்படுத்தி வருவதுடன் அவ்வப்போது புகைப்படங்களிலும் நிரூபித்து வருகின்றார்.

அந்த வகையில் தற்போது அக்கா தங்கை இருவருமே மேக்கப் இல்லாது பாசத்துடன் இணைந்திருக்கும் புகைப்படத்தை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

தனது பாசமலருடன் டாக்டர் சாய் பல்லவி
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version