Facebook, Threads மற்றும் Twitter போன்ற சமூக வலைதளங்களுக்கு இணையாகும் வகையில் TikTok இல் புதிய மாற்றத்தை மேற்கொள்ள TikTok நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, TikTok பயனர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும் வகையில் மெருகூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், TikTok பயனர்கள் தங்கள் கணக்கில் காணொளிகள், உரை மற்றும் புகைப்படங்களையும் இடுகையிட அனுமதிக்கிறது.