சீன மத்திய வங்கியின் ஆளுநர் மாற்றம்!

சீன மத்திய வங்கியின் ஆளுநராக பான் கோஸ்ன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கத்தால் சீனப் பொருளாதாரம் இன்னும் நெருக்கடியை எதிர்நோக்கி வரும் வேளையில் அவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக கருதப்படும் சீனா, கொரோனா பெறுந் தொற்று காலத்திற்கு பிறகு மிகப் பெரிய சரிவை கண்டது. குறிப்பாக வேலையில்லா பிரச்சினை எழுந்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version