எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானம்!

உள்ளூர் எரிவாயு விலையின் புதிய திருத்தம் நாளை (04.08) அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிவாயுவின் விலை 85 டொலர்களால் அதிகரிக்கப்பட்டுள்ளதையடுத்து இந்த திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply