ஜவான் திரைப்படத்தின் மற்றுமோர் பாடல் வெளியீடு!

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனரான அட்லீ தற்போது ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் பிரபல பொலிவுட் ஸ்டார் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார்.அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். அத்துடன் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ள இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், தற்போது இந்த படத்தின் பாடல் ஒன்று வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.அனிருத் மற்றும் பிரியா மலி பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Jawan: Chaleya (Hindi) | Shah Rukh Khan | Nayanthara | Atlee | Anirudh | Arijit S, Shilpa R | Kumaar
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version