நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உணவு விஷமானமை காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.