Zimbabwe  கிரிகெட் வீரர் ஹீத் காலமானார்!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த Zembabwe  கிரிகெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் காலமாகியுள்ளார்.

இந்த தகவலை அவரது மனைவி தனது முகப்புத்தகத்தில் அறிவித்து உறுதி செய்துள்ளார்.

நீண்டகாலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஹீத் ஸ்ட்ரீக் இன்று (03.09) காலை உயிரிழந்ததாக அவரது மனைவி தனது முகநூல் கணக்கில் பதிவிட்டுள்ளார். தற்போது அவருக்கு 49 வயதாகுகிறது. அவருடைய மறைவுக்கு இரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக நோய்வாய்ப்பட்டிருந்த ஹீத் ஸ்ட்ரீக் சில நாட்களுக்கு முன்னர் இறந்துவிட்டதாகத் போலியான தகவல்கள் பரப்பப்பட்டிருந்தன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version