ஆசிய கிண்ண இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பம்

இம்மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பமாகியுள்ளது.

https://pcb.bookme.pk எனும் இணையத்துக்கு செல்வதன் மூலம் டிக்கெட்களை இணையத்தில் கொள்வனவு செய்ய முடியும். அத்தோடு வித்தியா மாவத்தையில் அமைந்துள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தின் நுழை வாயில் 06 இல் நேரடியாக கொள்வனவு செய்ய முடியும். காலை 09 மணி முதல் மாலை 6 மணிவரை தினசரி கொள்வனவு செய்ய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version