இலங்கை எதிர் பாகிஸ்தான் போட்டி ஆரம்பம்

SLvsPak- இலங்கை எதிர் பாகிஸ்தான்- ஆரம்பமே மழை. இறுதிப் போட்டி வாய்ப்பு யாருக்கு? மழை, மைதான நிலவரம்

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி ஆரம்பமாகியுள்ளது. பிற்பகல் 1.30 முதல் பெய்த மழை காரணமாக போட்டி தாமதமாகி தற்போது 5 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

45 ஓவர்கள் அடங்கிய போட்டியாக இந்தப் போட்டி நடைபெறுகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.

அணி விபரம்

குஷல் பெரேரா, டிமுத் கருணாரட்ன, பத்தும் நிஸ்ஸங்க, குஷல் மென்டிஸ், தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம, தஸூன் சாணக்க, டுனித் வெல்லாளகே, மஹீஸ் தீக்ஷண, மதீஷ பத்திரனே, ப்ரமோட் மதுஷான் சரித் அசலங்க

பாகிஸ்தான்
பாபர் அசாம் (தலைவர்), பக்கார் ஷமான், அப்துல்லா ஷபிக், மொஹமட் ஹரிஸ், முகமட் ரிஸ்வான், இப்திகார் அகமட், ஷதாப் கான், முஹமட் நவாஸ், ஷகீன் ஷா அப்ரிடி, மொஹமட் வசீம் ஜூனியர், ஷமான் கான்

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version