இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இரண்டாம் சுற்றின் இறுதி போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பித்துள்ளது.
நாணய சுழட்சியில் வெற்றிபெற்ற இந்திய பங்களாதேஷ் அணி துடுப்பாட்டத்தை களத்தடுப்பை தெரிவுசெய்துள்ளது.
இலங்கை இந்திய அணிகள் இறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ள நிலையில் இந்த போட்டி முக்கியத்துவம் அற்றதாக அமைகிறது.
இரு அணிகளும் உலக கிண்ண தயார் போட்டிகளுக்கு முன்னோடி போட்டியாக இதை விளையாடவுள்ளனர், மழைக்கான வாய்ப்புகள் இருக்கும் நிலையில், இந்த போட்டிக்கும் மழை குறுக்கிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.