கடந்த 2006ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை இத்தாலியின் ஜனாதிபதியாக இருந்த ஜியோர்ஜியோ நபோலிடானோ ரோம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
2006-2015 வரை ஜனாதிபதியாக இருந்த நபோலிடானோ, அந்தப் பதவிக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே நபர் என்ற வரலாற்றையும் கொண்டுள்ளார்.
இத்தாலியில் அதிக காலம் ஜனாதிபதியாக இருந்தவர் எனும் பெருமையை கொண்ட இவருக்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருவதாக சரவதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.