மஸ்கெலியாவிற்கு தொழிலாளர் தேசிய சங்கத்தினர் களவிஜயம்!

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம், பிரதித் தலைவர் மயில்வாகனம் உள்ளிட்டோர் மஸ்கெலியாவில் மக்கள் சந்திப்பு ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் மஸ்கெலியா பிரதேச அமைப்பாளர் இந்த விசேட மக்கள் சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளார்.

இதன்போது மக்களின் குறைகள் கேட்கப்பட்டதோடு, அதற்கு தீர்வு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version