நியூசிலாந்துக்கு எதிராக துடுப்பாட்டத்தில் போராடிய பங்களாதேஷ்

நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் பதினோராவது போட்டி நடைபெற்று வருகிறது. முதல் சுற்றின் மூன்றாம் கட்டப் போட்டியின் முதற் போட்டியாக இந்தப் போட்டி நடைபெற்று வருகின்றது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

ஆரம்பம் முதல் அபாரமாக பந்துவீசிய நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் பங்களாதேஷ் அணியின் விக்கெட்களை கைப்பற்றினார்கள். நான்கு விக்கெட்களை இழந்து தடுமாறிய பங்களாதேஷ் அணிக்கு முஸ்பிகீர் ரஹீம், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் 96 ஓட்ட இணைப்பாட்டத்தை பெற்று அணியை ஓரளவு தூக்கி நிறுத்தினார்கள். அவர்களது இணைப்பாட்டம் முறியடிக்கப்பட மீண்டும் விக்கெட்கள் வீழந்தன.
ரஹீம் அரைச்சதத்தை பூர்த்தி செய்தார். ஷகிப் அல் ஹசன் அரைச்சதத்தை பூர்த்தி செய்யாமல் ஆட்டமிழந்தார்.மஹமதுல்லா இறுதி வரை தனித்து நின்று போராடி ஓட்ட எண்ணிக்கையினை உயர்திக் கொடுத்தார்.

பங்களாதேஷ் அணி 50 ஓவர்களில் 09 விக்கெட்களை இழந்து 245 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இந்த இலக்கை நியூசிலாந்து அணி பெறுவது கடினமாக இருக்காது என்று எதிர்பார்க்கலாம்.

லொக்கி பெர்குசன், ரென்ட் பௌல்ட் ஆகியோர் விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

வீரர்

ஆட்டமிழப்பு

பந்துவீச்சாளர்



4

6

லிட்டொன்  டாஸ்

பிடி- மட் ஹென்றி

டிரென்ட் போல்ட்

00

01

0

0

ரன்ஷித் ஹசன் தமீம்

பிடிடெவோன்
கொன்வே

லூக்கி பெர்குசன்

16

17

4

0

மெஹிதி ஹசன் மிராஸ்

பிடிமட்
ஹென்றி

லூக்கி பெர்குசன்

30

46

4

0

நஜ்முல் ஹொசைன் சாண்டோ

பிடிடெவோன்
கொன்வே

கிளென் பிலிப்ஸ்

07

08

1

0

ஷகிப் அல் ஹசன்

பிடி
ரொம்
லெதாம்

லூக்கி பெர்குசன்

40

51

3

2

முஷ்பிகுர் ரஹீம்

Bowled

மட் ஹென்றி

66

75

6

2

தௌஹித் ரிடோய்

பிடி
மிட்செல்
சென்ட்னர்

டிரென்ட் போல்ட்

13

25

0

0

மஹ்மதுல்லா

 

 

41

49

2

2

ரஸ்கின் அஹமட்

பிடி

மிட்செல் சென்ட்னர்

17

19

0

2

முஸ்ரபைசூர் ரஹ்மான்

பிடி
ரொம்
லெதாம்

மட் ஹென்றி

 

 

 

 

ஷொரிஃபுல் இஸ்லாம்

 

 

02

03

0

0

உதிரிகள்

 

 

09

 

 

 

ஓவர்  50

விக்கெட்  09

மொத்தம்

245

 

 

 

 

பந்துவீச்சாளர்


.

ஓட்ட

விக்

டிரென்ட் போல்ட்

10

00

45

02

மட் ஹென்றி

10

00

58

01

லூக்கி பெர்குசன்

10

00

49

03

மிட்செல் சென்ட்னர்

10

01

31

01

கிளென் பிலிப்ஸ்

02

00

13

01

ரச்சின் ரவீந்திர

07

00

37

00

டெரில் மிட்செல்

01

00

11

00

 

பங்காளதேஷ் அணி: ஷகிப் அல்
ஹசன் (தலைவர்), லிட்டொன் டாஸ், ரன்ஷித் ஹசன் தமீம், நஜ்முல்
ஹொசைன் சாண்டோ, ததௌஹித் ரிடோய், முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹசன் மிராஸ், மஹ்மதுல்லா,
ரஸ்கின் அஹமட், முஸ்ரபைசூர் ரஹ்மான், ஷொரிஃபுல் இஸ்லாம்

நியூசிலாந்து அணி: கேன் வில்லியம்சன்(தலைவர்), டிரென்ட் போல்ட், மார்க் சப்மன், டெவோன் கொன்வே, லூக்கி பெர்குசன், மட் ஹென்றி, ரொம்
லெதாம், டெரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திர, மிட்செல் சென்ட்னர்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version