இரத்தனபுரி, எகலியகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இறந்த நிலையில் அவரது உத்தியோகபூர்வ விடுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த மரணம் கொலையா, தற்கொலையா என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்த பிரியங்க சில்வா மொறட்டுவை, வாதுவை பகுதியை சேர்ந்தவர் ஆவார்.