பெரகலை – ஹப்புத்தளை வீதியில் மண்சரிவு! ( படங்கள்)

பெரகலை – ஹப்புத்தளை வீதியில் 3 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பெரகலை - ஹப்புத்தளை வீதியில் மண்சரிவு! ( படங்கள்)

Social Share

Leave a Reply