நாட்டில் நூற்றுக்கணக்கான யானைகள் மரணம்!

இவ்வாண்டு இதுவரையான காலப்பகுதியில் சுமார் 400 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டாரவின் கூற்றுப்படி, யானை – மனித மோதல்கள், துப்பாக்கிச் சூடு அல்லது வாகன விபத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சுமார் 200 யானைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், பல்வேறு நோய்களினாலும் இவ்வருடம் பல காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version