இதுவரை பதிவான வீதி விபத்துகளில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பலி!

இவ்வருடம் வீதி விபத்துக்களில் 115 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாரதிகளின் கவனக்குறைவாக வாகனம் செலுத்துவதே இந்த மரணங்களுக்கு பிரதான காரணம் என போக்குவரத்துப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.

இந்த இறப்புகள் இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் அக்டோபர் 15 வரை பதிவானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version