சீனாவின் முன்னாள் பிரதமர் காலமானார்!

சீனாவின் முன்னாள் பிரதமர் லீ கெகியாங் தனது 68வது வயதில் மாரடைப்பால் காலமானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லீ கெகியாங் கடந்த மார்ச் மாதம் பிரதமர் பதவியில் இருந்து விலகியிருந்தார்.

லி கெகியாங் இரண்டு முறை சீனாவின் பிரதமராக பணியாற்றியுள்ளதுடன், ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் மிக நெருக்கமாக பணியாற்றியுள்ளார்.

சீனாவில் சந்தை சார்ந்த கொள்கைகளை அறிமுகப்படுத்த முயன்றவர்களில் லி கெகியாங் முதன்மையானவர்.

அவரது இழப்பு நாட்டிற்கு பெரும் இழப்பு என ஊடகங்கங்கள் தெரிவிக்கின்றன.

Social Share

Leave a Reply