அமைச்சரவையில் ஒழுக்கம் இருக்க வேண்டும் என பிரதமர் தினேஸ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகளின் வரவு செலவுத் தலைப்புகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த காலங்களில் பல அமைச்சர்கள் பதவி விலகி இருந்ததாகவும், சிலர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், பாராளுமன்ற ஜனநாயகத்தை ஒழுக்கமான முறையில் முன்னெடுப்பதற்கு எமது பாரிய பொறுப்பு எனவும், கொள்ளகைகள் எப்போதும் முறையாக எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.