இலங்கை இராணுவப் படைகளின் பிரதானியாக மேஜர் ஜெனரல் W.H.K.S. பீரிஸ் நியமனம்

இலங்கை இராணுவப் படைகளின் பிரதானியாக கஜபா ரெஜிமென்டின் மேஜர் ஜெனரல் று.ர்.மு.ளு. பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

1988 ஆம் ஆண்டு Cadet அதிகாரியாக இராணுவ சேவையில் இணைந்துகொண்ட அவர், ரண விக்ரம மற்றும் ரண சூத்ர, பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version