2024 ஆம் ஆண்டிற்கான IPL அணி விபரம்

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள IPL இற்கான அணி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10 அணிகளும் தங்களது அணி விபரங்களை நேற்று (19.12) அறிவித்துள்ளன. ஹர்டிக் பாண்டியா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். ஷுப்மன் கில் குஜராத் டைட்டன்சின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த முறை IPL தொடரில் ரிஷாப் பண்ட் விளையாடவில்லை. சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் தலைவர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

அணி விபரம்

சென்னை சூப்பர் கிங்ஸ் :- MS தோணி (தலைவர்), அரவெளி அவனிஷ், டெவோன் கொன்வே, ருத்ராஜ் கெய்க்வாட், அஜின்கய ரஹானே, ஷைக் ரஷீத், மொயின் அலி, ஷிவம் டுபே, ராஜவர்தன் ஹங்கேர்க்கர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், டெரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சென்ட்னெர், நிஷாந்த் சந்து, தீபக் சஹார், துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் செளதரி, முஸ்தபிசுர் ரஹ்மான், மதீஷ பத்திரன, சமர்ஜீத் சிங், ப்ரஷாந்த் சொலங்கி, ஷர்டூல் தாகூர், மஹீஷ் தீக்ஷண, சமீர் ரிஸ்வி

டெல்லி கபிடல்ஸ் :- டேவிட் வொர்னர் (தலைவர்), அபிஷேக் போரல், ரிக்கி புய், ஹரி ப்ரூக், யாஷ் டூல், ஷை ஹோப், ப்ரித்வி ஷோவ், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், லலித் யாதவ், மிட்செல் மார்ஷ், அக்ஷர் பட்டேல், சுமித் குமார், கலீல் அஹமட், பிரவீன் டுபே, குல்தீப் யாதவ், முகேஷ் குமார், லுங்கி ங்கிடி, அன்றிச் நோக்யா விக்கி ஒஸ்ட்வல், ரசிக் சலம், ஜை ரிச்சர்ட்சன், இஷாந்த் ஷர்மா, சுவஷ்திக் சிக்காரா, குமார் குஷக்ர

குஜராத் டைட்டன்ஸ் :- ஷுப்மன் கில் (தலைவர்), டேவிட் மில்லர், ரொபின் மின்ஸ், விரிந்திமன் சஹா, சாய் சுதர்ஷன், M ஷாஹ்ருக் கான், மத்தியூ வேட், கேன் வில்லியம்சன், அஸ்மதுல்லா ஒமர்ஸை, அபினவ் மனோஹர், ரஷீத் கான், விஜய் ஷங்கர், ராகுல் தேவாட்டியா, ஸ்பென்ஸர் ஜோன்சன், கார்த்திக் தியாகி, ஜோஷ் லிட்டில், மொஹமட் ஷமி, தர்ஷன் நால்கண்டே, நூர் அஹமட், சாய் கிஷோர், மோஹித் ஷர்மா, ஜயந்த் யாதவ், உமேஷ் யாதவ், சுஷாந்த் மிஷ்ரா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் :- ஷ்ரேயாஸ் ஐயர் (தலைவர்) ஷிரிக்கர் பரத், மனீஷ் பாண்டி, ரஹ்மனுள்ளா குர்பாஸ், ரமந்தீப் சிங், நிதீஷ் ராணா, ஜேசன் ரோய், ஷேர்ப்பேன் ருத்தர்போர்ட், ரிங்கு சிங், வெங்கடேஷ் ஐயர், சுனில் நரைன், அனுக்குள் ரோய், அன்றே ரஸ்ஸல், வைபவ் அரோரா, கஸ் அட்கின்சன், ஹர்ஷித் ராணா, முஜீப் உர் ரஹ்மான், சேட்டன் சக்கரியா, மிட்செல் ஸ்டார்க், சுயாஷ் ஷர்மா, வருண் சக்கரவர்த்தி, அங்கிரிஷ் ரகுவன்ஷி, சகிப் ஹுசைன்

லக்னோ சுப்பர் ஜையண்ட்ஸ் :- லோகேஷ் ராகுல் (தலைவர்), ஆயுஷ் படோனி, குயிண்டன் டி கொக், தேவ்தட் படிக்கல், நிகொலஸ் பூரான், அஷ்டொன் டேர்னர், கிருஷ்ணப்பா கௌத்தம், தீபக் ஹூடா, அர்ஷின் குல்கர்னி, கைல் மேயர்ஸ், குருநாள் பாண்டியா, மார்க்கஸ் ஸ்ரொய்னிஸ், டேவிட் வில்லி, அர்ஷாத் கான், அமித் மிஷ்ரா, மொஹ்சின் கான், நவீன் உல் ஹக், ரவி பிஷ்ணோய், ஷிவம் மாவி, மணிமாறன் சித்தார்த், மார்க் வூட், மயங் யாதவ், யாஷ் தாகூர், யுத்விர் சிங், மொஹ்சின் கான்

மும்பை இந்தியன்ஸ் :- ஹர்டிக் பாண்டியா (தலைவர்), ரோஹித் ஷர்மா, டிம் டேவிட், இஷான் கிஷன், விஷ்ணு வினோத், நேஹால் வதேரா, சூர்யகுமார் யாதவ், டெவல்ட் பிரேவிஸ், பியுஷ் சாவ்லா, ஷ்ரேயாஸ் கோபால், அன்ஷுல் கம்பொஜ், மொஹமட் நபி, ஷாம்ஸ் முலனி, ரொமேரியோ ஷெப்பர்ட், திலக் வர்மா, ஜேசன் பெஹ்ரெண்டொப், ஜஸ்பிரித் பும்ரா, ஜெரால்ட் கொட்ஸியா, குமார் கார்த்திகேயா, ஆகாஷ் மத்வல், டில்ஷான் மதுஷங்க, அர்ஜுன் டெண்டுல்கர், நுவான் துஷார, நமன் டிர், ஷிவலிக் ஷர்மா

பஞ்சாப் கிங்ஸ் :- ஷிகர் தவான், ஜொனி பார்ஸ்டோ, ஹர்ப்ரீட் சிங், பரப்சிம்ரன் சிங், ரில்லி ரொசவ், ஜிதேஷ் ஷர்மா, சாம் கரண், ரிஷி தவான், லியாம் லிவிங்ஸ்டன், ஷஷங்க் சிங், ஷிவம் சிங், சிக்கந்தர் ரசா, அதர்வா டைட், கிறிஸ் வோக்ஸ், அர்ஷ்தீப் சிங், ராகுல் சஹார், நேதன் எல்லிஸ், ஹர்ப்ரீட் ப்ரார், வித்வத் கவரெப்பா, ஹர்ஷால் பட்டேல், ககிஸோ ரபாட, பிரின்ஸ் செளதரி, அஷுதோஷ் ஷர்மா, விஸ்வநாத் சிங், தனய் தியாகராஜன்

ராஜஸ்தான் ரோயல்ஸ் :- சஞ்சு சம்சன் (தலைவர்), ஜோஸ் பட்லர், ஷுபம் டுபே, ஷிம்ரோன் ஹெட்மையெர், யஷஷ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜுரெல், டொம் கொஹ்லர் கட்மோர், ரியான் பராக், ரோவ்மன் போவல், குணால் சிங் ரத்தோர், ரவிச்சந்திரன் அஷ்வின், நன்றே பேர்கர், டொனவன் பெரெய்ரா, அவேஷ் கான், ட்ரெண்ட் போல்ட், யூஸ்வேந்திர சஹால், ப்ரசிட் க்ரிஷ்ணா, நவ்தீப் ஷைனி, சந்தீப் ஷர்மா, குல்தீப் சென், அடம் சம்பா, அபிட் முஷ்டக்

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் :- பப் டு பிலெசிஸ் (தலைவர்), அனுஜ் ரவட், சவுரவ் செளஹான், டினேஷ் கார்த்திக், விராத் கோலி, ரஜாத் படிதர், ஆகாஷ் தீப், மனோஜ் பண்டகே, டொம் கரண், கமெரூன் க்ரீன், வில் ஜக்ஸ், மஹிபல் லொம்ரோர், க்ளென் மக்ஸ்வெல், சுயாஷ் பிரபுதேஸ்ஸை, மயங் டகார், லொக்கி பெர்குசன், அல்சாரி ஜோசப், மொஹமட் சிராஜ், ரஜன் குமார், ஹிமன்ஷு ஷர்மா, கார்ன் ஷர்மா, சுவப்னில் சிங், ரீஸ் டொப்லி, விஜயகுமார் வைஷாக், யாஷ் டயால்

சன்ரைசஸ் ஹைதராபாத் :- எய்டன் மார்க்ரம் (தலைவர்) , அப்துல் சமத், மயங் அகர்வால், அன்மொல்பிரீட் சிங், ட்ரவிஸ் ஹெட், ஹென்றிச் க்ளாசன், ராகுல் திரிபத்தி, உபேந்திர யாதவ், அபிஷேக் ஷர்மா, வணிந்து ஹசரங்க, மார்கோ ஜென்சன், நிதீஷ் குமார் ரெட்டி, க்ளென் பிலிப்ஸ், சன்விர் சிங், ஷபாஸ் அஹமட், வஷிங்டன் சுந்தர், ஆகாஷ் சிங், பட் கமின்ஸ், பசல்ஹக் பரூக்கி, புவனேஷ்வர் குமார், மயங் மார்கண்டே, தங்கராசு நடராஜன், ஜதவெத் சுப்ரமணியன், ஜெய்தேவ் உனட்கட்

Social Share

Leave a Reply