இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையில் (06.01.24) ஆரம்பமாகவுள்ள 3 ஒரு நாள் சர்வதேச மற்றும் 3 T20 போட்டிகளுக்கான இலங்கை அணி இன்று (30.12) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்துப் போட்டிகளும் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கை அணி விபரம்
ஒரு நாள் சர்வதேச போட்டிகளுக்கான அணி :- 1. குஷல் மென்டிஸ் (தலைவர்), 2. சரித் அசலங்க (உப தலைவர்), 3. பத்தும் நிசங்க, 4. அவிஷ்க பெர்னாண்டோ, 5. சதீர சமரவிக்ரம, 6. சஹன் ஆராச்சிகே, 7. நுவனிடு பெர்னாண்டோ, 8. தசுன் ஷாணக்க, 9. கமிண்டு மென்டிஸ், 10. சாமிக்க கருணாரட்ன, 11. ஜனித் லியனகே, 12. வனிந்து ஹசரங்க, 13. மஹீஸ் தீக்ஷண, 14. டில்ஷான் மதுஷங்க, 15. துஷ்மந்த சமீர, 16. டுனித் வெல்லாலகே, 17. ப்ரமோட் மதுஷான், 18. அசித்த பெர்னாண்டோ, 19. அகில தனஞ்சய, 20. ஜப்ரி வன்டர்செ 21. சாமிக்க குணசேகர
T20 போட்டிகளுக்கான அணி விபரம் :- 1. வனிந்து ஹசரங்க (தலைவர்), 2. சரித் அசலங்க (உப தலைவர்), 3. பத்தும் நிசங்க, 4. குஷல் மென்டிஸ், 5. சதீர சமரவிக்ரம, 6. தசுன் ஷாணக்க, 7. அஞ்சலோ மத்தியூஸ், 8. தனஞ்சய டி சில்வா, 9. மஹீஸ் தீக்ஷண, 10. குஷல் பெரேரா, 11. பானுக ராஜபக்ஷ, 12. கமிண்டு மென்டிஸ், 13. டுனித் வெல்லாலகே, 14. அகில தனஞ்சய, 15. ஜப்ரி வன்டர்செ, 16. சாமிக்க கருணாரட்ன, 17. துஷ்மந்த சமீர, 18. டில்ஷான் மதுஷங்க, 19. பினுர பெர்னாண்டோ, 20. நுவான் துஷார, 21. ப்ரமோட் மதுஷான், 22. மதீஷ பத்திரன