போதகர் ஜெரோம் பிணையில் விடுதலை!

மதங்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போதகர் ஜெரம் பெர்னாண்டோவை பிணையில் விடுதலை செய்து கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (03.01) உத்தரவிட்டுள்ளது.

5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் அவரை விடுவிக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதுடன் வெளிநாடு செல்ல தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Social Share

Leave a Reply