இலங்கை மற்றும் சிம்பாவே அணிகளுக்கிடையில் நாளை (06.01) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள ஒரு நாள் சர்வதேச போட்டி தொடரிலிருந்து பத்தும் நிசங்க டெங்கு காய்ச்சல் காரணமாக விளக்கியுள்ளார்
வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக சிகிச்சை வழங்கப்படுவதாகவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. இவருக்கு பதிலாக ஷெவோன் டாணியல் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.