இஞ்சி விலை வரலாறு காணாதளவு உயர்வு..!

இஞ்சியின் விலை வரலாறு காணாதளவுக்கு உயர்வடைந்துள்ளது.

இதன்படி, 01 கிலோகிராம் இஞ்சியின் விலை 2000 ரூபாவாக அதிகரித்துள்ளதுடன் 01 கிலோகிராம் உலர் இஞ்சியின் விலை 3000 ரூபாவைத் தாண்டியுள்ளதாக இஞ்சி பயிர்ச்செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சந்தையில் இஞ்சிக்கு அதிக கேள்வி எழுந்துள்ள நிலையில்; விலை அதிகரித்துள்ளதாக இஞ்சி மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version