உலகக்கிண்ண இலங்கை 19 வயது அணி

உலககிண்ணத்தில் பங்குபற்றவுள்ள இலங்கை 19 வயதிற்குட்பட்ட அணி நேற்று (10.01) இலங்கை கிரிக்கெட்டினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் தமிழ் வீரரான ஷாருஜன் ஷண்முகநாதனும் இடம்பிடித்துள்ளார். இன்று (11.01) காலை இலங்கை அணி தென்னாபிரிக்காவிற்கு புறப்பட்டுள்ளது. சினெத் ஜெயவர்த்தன இலங்கை அணியின் தலைவராக தொடர்கிறார்.

அணி விபரம்

இலங்கை அணி :- 1.சினெத் ஜெயவர்த்தன(தலைவர்), 2.புலிந்து பெரேரா, 3.ஹிருன் கபுறுபண்டார, 4.ரவிஷான் நெத்சர, 5.ருசந்த கமகே, 6.ஷாருஜன் ஷண்முகநாதன், 7.டினுற கழுபஹான, 8.மல்ஷா தருப்தி (உப தலைவர்), 9.விஷ்வ லஹிரு, 10.கருக சங்கெத், 11.துவிந்து ரணதுங்க, 12.ருவிஷன் பெரேரா,13.சுபுன் வதுகே, 14.விகாஸ் தெவ்மிக, 15.விஷேன் ஹலம்பகே.

மேலதிக வீரர்களாக :- தினுற தென்னகூன், ஹிரன் ஜயசுந்தர ஆகியோர் அணியோடு பயணிக்கினறனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version