மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிப்பு..!

ரயில் தடம் புரள்வு காரணமாக மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கிரேட் வெஸ்டர்ன் – நானுஓயா நிலையங்களுக்கு இடையில் ரயில் தடம் புரண்டுள்ளது.

பதுளையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த ரயிலொன்றே தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

Social Share

Leave a Reply