யாழ்ப்பாணம், புங்குடுதீவு, இருப்பிட்டி கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த 13 மில்லியன் பெறுமதியான 34 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.