டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகிய விராட்கோலி..!

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள நிலையில் குறித்த தொடரின் முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலிருந்து விராட் கோலி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனிப்பட்ட காரணங்களுக்காக குறித்த போட்டிகளில் இருந்து விராட் கோலி வெளியேறுவதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் இரண்டு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version