நுவரெலியா மாவட்டத்தில் உறைபனிக்கு வாய்ப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் உறைபனிக்கு வாய்ப்பு இருப்பதாக தேசிய வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply