கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் இரு குழுக்களுக்கு இடையே மோதல் சம்பவம் ஒன்று பதிவாகியதையடுத்து அங்கிருந்து சிலர் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களில் சிலர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு மைய ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் அண்மையில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பலர் தப்பி சென்று பின்னர் மீண்டும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.