அனைவருக்குமான நடுநிலை ஊடகம்
மிஹிந்தலை ரஜமஹா விகாரை, வலவாஹெங்குனவெவே தம்மரதன தேரருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
51 முதியவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
You must be logged in to post a comment.