சனத் நிஷாந்தவின் சாரதி குறித்து விசேட அறிவிப்பு..!

கட்டுநாயக்க கொழும்பு அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான சாரதி வெலிசர நீதவான் நீதிமன்றில் முன்;னிலைப்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து அவர் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version