பிரித்தானிய மன்னரான மூன்றாம் சார்லஸ் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மன்னருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, பொது நிகழ்வுகள் ஒத்திவைக்கப்படும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.
2ம் எலிசபெத்தின் மஹாராணியின் மறைவிற்கு பின்னர் இளவரசர் மூன்றாம் சார்லஸ் புதிய மன்னராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.