போலி நாணயத் தாள்களுடன் நபரொருவர் கைது..!

மொரட்டுவை – எகொட உயன பகுதியில் போலி நாணயத் தாள்களுடன் நபரொருவர்; கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து 5,000 ரூபா பெறுமதியான 30 நாணய தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவயைடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version